செய்முறை
தோல் மற்றும் விதைகள் நீக்கிய
பழங்கள் மற்றும் பீட்ரூட் மிக்ஸியில் அரைத்து பாத்திரத்தில் இட்டு கொதிக்க விடவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கொதிக்கும்.கொதிக்கும் பொது சிறிது வெண்ணை ...
செய்முறை -
ஸ்ட்ராபெர்ரி பழங்களை கழுவி,துடைத்து சிறிது நேரம் துணியில் உலர்த்தவும்.
பின் அரைத்து விழுதாக்கவும்.சர்க்கரையை அடு்ப்பில் வைத்து நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சர்க்கரை ...
முதலில் ஆரஞ்சைக் கழுவித் துடைத்து, மேல் பக்கம், கீழ்ப் பக்கம் சிறிது வெட்டி, ஆரஞ்சை இரண்டாக வெட்டி, அந்த இரண்டையும் 8 ஆக வெட்டி, மிக்ஸியில் போட்டு அரைக்கவும்வாணலியில் ஆரஞ்சு விழுது, நீர், சர்க்கரை ...
1. முந்திரி பருப்பு, பொட்டு கடலை, தேங்காயை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்
2. பின் தேன் சேர்த்து அதை ஜாம் போன்று கெட்டியான திரவமாக கலக்கவும்.
3.எளிமையான, சத்தான, சுவையான ஜாம் தயார். ...