king68's படம்

இணையத்தில் விளையாடலாம் ஆடு புலி ஆட்டம்


ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும். இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் புளியங்கொட்டைகள், கற்கள், குன்றி (குந்து) மணிகள், மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களைக் கொண்டு நகர்த்தி விளையாடப்படுகிறது.

6
Your rating: None Average: 6 (1 vote)

king68's படம்

கோலமிடும் மென்பொருள்


நமது எண்ணெற்ற கலாச்சாரக் கண்டுபிடிப்புகளுள் ஒன்று கோலம். கோலங்கள் வாசலுக்கு மட்டும் விருந்தாளியல்ல, கூரை ஓவியமாக கோவில்களிலும் மண்டபங்களிலும்  காணலாம். அத்தகைய கோலங்கள் உருவாக்கும் ஒரு செயலி செயலி தற்போது இணையத்தில் அறிமுகமாகியுள்ளது. கோலசுரபி எனப்படும் இச்செயலியின் மூலம் பலவிதமான கோலங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கலாம்.

7
Your rating: None Average: 7 (1 vote)

king68's படம்

வாக்கிய ஒப்பீடு -செயலி


5
Your rating: None Average: 5 (2 votes)

king68's படம்

புதிய வெர்சுவல் தமிழ் எழுத்துரு எழுதி


பொதுவாக விதவிதமான அங்கில எழுத்துருக்கள் இயல்பாகவே யுனிக்கோடில் கிடைக்கின்றன மேலும் தனியாகவும் வடிவமைக்கும் படியும் மென்பொருட்கள் உள்ளன.

5
Your rating: None Average: 5 (1 vote)

king68's படம்

கார்ட்டூன்ஸ்



Syndicate உள்ளடக்கம்