இலங்கைச் சிக்கலு(பிரச்சனை)க்குத் தீர்வாக எல்லா இனங்களும் மதங்களும் நிலப்பகுதி மேம்படுத்தல், கல்வி, தொழில் எல்லாவற்றிலும் சமவுரிமை பேணுவதோடு; அவ்வப்பகுதி மக்களே அவ்வப்பகுதியை ஆளும் உரிமையைக் கொண்டிருத்தல் என்பன உள்ளடக்கியதாக ஒரு தீர்வு இருப்பின் ஐக்கிய இலங்கைக்குள் எல்லோரும் மகிழ்வாக இருக்கலாமே!
பதிந்தது yarlpavanan நாள் புத, 23/05/2012 - 10:08pm
சுகவாழ்வை நோக்கி... யாழ். மருத்துவபீடத்தினரின் கண்காட்சியை இன்று பார்க்க முடிந்தது. உயிரியல், உளவியல், மருத்துவம் என அறிவியல் துறை சார்ந்த எல்லா வகை அறிவூட்டல் கண்காட்சியை பார்க்க முடிந்தது.