happylifeJemsee's படம்

உயிர்


கண்ணோடு கலந்து இருந்தால் கண்ணீரோடு விட்டு இருப்பேன் நீ என் உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய்
உன்னை எப்படி விடுவது??? என் அன்பே............

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

happylifeJemsee's படம்

காதல்


குருதி நாளத்தில் உறைந்தது அவள் நினைவு என் உடலில் குருதி ஓட்டம் உள்ளவரை வாழ்ந்திடுவாள் அவள் என் இதயத்தில் .......

3.5
Your rating: None Average: 3.5 (4 votes)

happylifeJemsee's படம்

காதல்


நினைக்க தெரிந்த என் மனசுக்கு உன்னை மறக்க தெரியவில்லை உன்னை மறக்க நினைத்த வேளை என் உடல் வாழ நினைத்தது இல்லை

4
Your rating: None Average: 4 (2 votes)

happylifeJemsee's படம்

நினைவு


நீ என்னை மறக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை மறந்து விடாதே !!!!

4
Your rating: None Average: 4 (2 votes)

happylifeJemsee's படம்

அன்பு


நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது ......

உன்னை விரும்பும் உயிருக்கு உன்னை தவிர வேறு

தெரியாது .......

2.66667
Your rating: None Average: 2.7 (3 votes)

Syndicate உள்ளடக்கம்