அடியே என்னவளே.. என் மீது உனக்கு அப்படி என்னடி கோபம் வானவில் படிகளில் வேகமாக ஏறிச் சென்று மேகப் படகில் சென்று அமர்ந்து கொண்டாயே..
என் கடிகாரத்துக்கும் எனக்கும் சண்டையடி பெண்ணே... உன்னிடம் பேசும் நேரத்தில் முட்கள் தாண்டி தாண்டி மனதில் முள் தைப்பதனால்..
வானவில்லுக்கும் எனக்கும் சண்டையடி பெண்ணே..
என் இனியவளின் அழகுக்கு ஈடு கொடுக்க முடியாமல் நிலவுப் பெண் தற்கொலை செய்து கொண்டாளோ? ஓ ! அதுதான் அமாவாசையோ?!
பச்சைக்கல் தோடு... என்றும் என் மனதோடு..
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)