rajudranjit's படம்

நலமுடனிருப்பாய்!


நலமென வாழ நலமது உடற்பயிற்சி
அதனினும் சிறப்பே  மனதின் மகிழ்ச்சி
இருக்கும் வரை சிறப்புடன் வாழ்ந்திட
உடலின் நலனில் கவனம் செலுத்துக

கண்டதை உண்டு கெடுத்திடல் நன்றோ
உடலெனும் இயந்திரம் இயங்குவதற்கு
நல்லவை சைவம் சத்திய சன்மார்க்கம்
உள்ளதை உரைத்த உத்தமருரை கேள்

நாவின் விருப்பத்திற்கு ருசிப்பதில் தவறில்லை

7
Your rating: None Average: 7 (2 votes)

rajudranjit's படம்

அப்பாவிற்கு இறுதி அஞ்சலி!


அப்பா எனும் அறிவொளி ஆழ்த்திய‌ துன்பம்
மீளா உறக்கத்தில் எமை விட்டு பிரிந்தாரே
எப்போ அவரை காண்பேனோ  அதியிலாதே

எனைப் பெற்றவர்  இறுதி பயணத்திற்கு
விடை சொல்லா பிள்ளையிவன் தகுதியில்லாதவன்
உற்ற‌ நேரம் உடனில்லா பாவியானேனே

நல்லவை என்பதை எனக்கு  உணர்த்திய‌ ஆசான்

7.5
Your rating: None Average: 7.5 (4 votes)

rajudranjit's படம்

நண்பர் தனலட்சுமி கண்ணன் அவர்களுக்கு!


பலமுறை கேட்டோம் கவிதையின் விளக்கம்
ஒருமுறையேனும் கொடுத்தது உண்டா
இதுமுறையன்றோ நல்லவை உணர‌

கருவறையென்றால் அன்னையோ ஆலயமோ
கருவறைக் குழந்தை பக்தரோ பாலகரோ
வரைமுறை அறிய‌ விளக்க‌ உரை கொடுப்பீரே

8
Your rating: None Average: 8 (1 vote)

rajudranjit's படம்

சரித்திரமாகு!


மலரென நினைத்தேன் மலரல்ல
நிலவென நினைத்தேன் நிலவல்ல
கார்முகிலென நினைத்தேன் முகிலல்ல

யாரென வினாவும் வல்லோரே
நாமொன்று நினைக்க அதுவொன்றாக
பிள்ளையார் பிடிக்க குரங்கானதே

முயல்வது தவறில்லை தயங்காதே
தவறென அறிந்தால் நெருங்காதே
பாலென நினைத்து பாஷாணத்தில் வீ ழாதே

மழலையென இருப்பின் மனதிற்கின்பம்

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

rajudranjit's படம்

சூத்திரம் அறி!


வெண்ணிலவு தேயும் வளரும்
பெண்ணிலவு மனததோ அதுபோலே

கண்ணில் தெரியும் காட்சியதுபோலே
கானல்நீர் காண்பது வியக்குமதுவென

இல்லாதவுலகிற்கும் பயனிக்க வழியுண்டு
இருக்கின்ற பெண் மனதிற்கு வழியெதுவோ

நிலவது உணர்வோம் அதன் உருவம்
பெண்ணவள் மனமோ அரூவச் சொரூபம்

சேற்றினில் தாமரை வேர் பதிக்க

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

Syndicate உள்ளடக்கம்