வானில் முழுமதியாய்
வலம் வரும் உன்
அழகை ரசிக்காமல்
இருப்பவர் எவரே!!!
கவிஞனுக்கு கவிவரி கொடுத்தாய்
பெண்மைக்கு உன்மென்மை கொடுத்தாய்
சமயத்திற்கு சமத்துவம் கொடுத்தாய்
வழிவழியாய் வந்த கதைகளில்-நீ
வழிதவறியும் நல்பாதை காட்டினாய்
வழிதவறாதும் மனதில் நின்றாய்....
நட்சத்திர வானில் உனக்கு தனியிடம்