1. கடலுக்கு அடியிலிருந்து பறந்துவந்தது சில வெந்நிற புறாக்கள். அவைகளை திடீரென தோளில் ஏந்தியவாறு தோன்றின சில தேவதைகள் உறக்கமற்ற அவனது இரவை தாலாட்டுப்பாடி
துடுப்புகளில்லாது திசையறியாது சமுத்திரத்தை குடித்துக்கொண்டு திரிந்த படகினை போலிருந்த எனக்கு கலங்கரைவிளக்கத்தின் மீது நின்று கொண்டு எனக்கான என் வாழ்க்கைக்கான திசையிதுவென அழைத்தாய்.