பதிந்தது kirikasan நாள் ஞாயிறு, 27/11/2011 - 10:41pm
எத்தனைதான் இன்னும்வேண்டும் இறைவா- நீ
எடுத்தவரை போதும் என்ப தில்லையா
மொத்தமும்தான் கொள்ள வேண்டுமென்பதா - இவர்
முடியும்வரை கொள்வதென்ற சித்தமா
ரத்தமெல்லாம் கொட்டிகொட்டி ஆண்டவா - நாம்
பதிந்தது kirikasan நாள் ஞாயிறு, 27/11/2011 - 10:25pm
ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
. ஒற்றுமை நீங்கிடின் விளைவது கேடு
என்றுமெம், தமிழ்மனம்மீது - நிதம்
. ஏற்படும் பிரிவினை சாபத்தின் கேடு
நன்றி கெட்டே பகையோடு - இவர்
பதிந்தது kirikasan நாள் வியாழன், 24/11/2011 - 5:58am
அழவென்று ஓரினம் செய்தான்- அதை
அகிலத்தில் ஈழத்து தமிழென்று சொன்னான்
விழவென்று உடல் தந்து விட்டான் -அதில்
விலையற்ற உயிரையும் நிலைகொள்ளச் செய்தான்
குளமென்று வழிந்தோட ரத்தம்- அதை