என் தாயின் மொழி தமிழ் ஒரு இசையின் மொழி பாடல் ஒரு காற்றின் மொழி தென்றல் ஒரு பூவின் மொழி நறுமனம் ஒரு அழகின் மொழி ஓவியம்
உன் அன்பின் மொழி மௌனம் நம் அன்பின் மொழி காதல்....
ஏதேதோ சொல்ல நினைக்கிரேன்...
ஏதேதோ சொல்ல வருகிரேன்......
ஆனால் முடியவில்லை
ஏன்னா. . . . . . . . . . . . . . . பல்வலிங்க............ ஆஆஆஆஆஆ....
காதல்
நான்கு கண்களின் ஒற்றைப் பார்வையில் இரு வேறு இதயங்கள் இனைவது...
காதல் என்னைத் தழுவியது என்று உணர்ந்த நேரம் நான் மட்டும் தனியாக நின்று பேசிக்கொன்டிருந்த நேரம்,
உணர்ந்து என் காதலை வெளிப்படுத்த நினைத்த நேரம் மௌனம் என் மொழி...
ஆணிண் தேடல் பெண் பெண்ணின் தேடல் ஆண் இருவரின் தேடல் காதல் மற்றும் அன்பு....
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)