இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு :
என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்களே,
நம்ம ஊர்:
கொஞ்சம் உண்மை. மனசு தைரியமா இருந்தா படிங்க கோபப்படாதீங்க...
1. கோயிலுக்கு ஒரு டியூப் லைட்ட தானமாக் கொடுத்தாக் கூட டியூப் லைட்டோட பாதி இடத்தில் நம்ம குலம் கோத்திரத்தை பதிக்கிற இனம்.
உலகில் மிகத் தகுதியானவர்கள் அவர்கள்.
வாழ்க்கையே சவாலாக ஏற்றவர்கள் அவர்கள்.
இயலாமையையே இல்லாமல் செய்தவர்கள் அவர்கள்.
வாழும் தெய்வங்கள் அவர்கள்.
சிபாரிசுகள் தேவைப்படாத சிங்கங்கள்
நீ முதன் முதலாக சிரித்தது உனக்கு ஞாபகம் இருக்கிறதா...?
அதைப் போல் தான் உள்ளது உன் மீது காதல் வந்தது எப்போது - என்று நீ கேட்பது.....
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் தொண்டு என் சொந்த ஊரில் ஆரம்பிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகின்றேன்... வரவேற்போம்.. வாழ்த்துவோம்..
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)