என் வீட்டில் கடன் என் தவறா உன் வீட்டில் மாப்பிளை பார்த்தது உன் தவறா நாம் காதலித்து நம் தவறா நம்மை பிரித்து இறைவனின் தவறா
பணம் போ போ என்கிறது பணத்தை பார்ப்பதா இல்லை பாசத்தை பார்ப்பதா
வீட்டு கடன் நில கடன் நகை கடன் இவைகள் தமிழகத்தை மறக்க வைக்கின்றன தமிழகத்தை மட்டுமல்ல உயிராய் காதலித்த காதலியையும் என்னவளே உன்னை பொறுத்தவரை நான் ஒரு கோலை நமது தற்காலிக பிரிவு நிரந்தரமாகட்டும்
என்னை மறந்த அவளை நானும் மறந்தால் கொஞ்சம் நிம்மதி
என் கல்லறைக்கு அருகில் கூட.. அவளுக்கு கல்லறை கட்டி விடாதீர்கள்..
...அங்கும் என்னை நிம்மதியாக தூங்க விட மாட்டாள்...!
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)