வாழ்க்கை என்ற வானில் ,
நல்லெண்ன சூரியனாய்,
அன்பில் குளிர் நிலவாய்,
விடாமுயற்சியில் வெண்மேகமாய்,
துணிவில் இடியாய்,
நற்செயலில் மழையாய்,
துன்பம் வரும்போது மின்னலாய்,
ஒரு ஊரில் பணகாரர் ஒருவர் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார்.
அங்கு வந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ,சிரித்து ,கை குலுக்கி மகிழ்கிறார்கள்.
இவ்வாறு 28 முறை கை குலுக்கப்படுகிறது.