samiii's படம்

நிலவு


அமாவாசையன்றுநிலவு
எதிர்வீட்டு சன்னலில்
அவள்,

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)

samiii's படம்

யார் கடவுள்


கோவிலில் சாமி கும்பிட வந்தவனை
பார்த்து கும்பிட்டான் பிச்சைகாரன் ...
அய்யா சாமி என்று...?

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

samiii's படம்

ெமடிக்கல் காேலஜ்


மாணவன் - 1 : ேடய் மாப்ேள ெதன்னமர்ததுல ஏறி பாத்தா ஆர்ட்ஸ் காேலஸ் ெபாண்ணுங்க எல்லாம்
நல்லா ெதரியுதுடா
மாணவன் - 2 : ைகய விட்டுப்பாருடா ெமடிக்கல் காேலஸ் ெபாண்ணுங்க எல்லாம் ெதரியும்டா


samiii's படம்

குப்ைபத்ெதாட்டி


குப்ைபயிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்களாம்
நானும் ேதடிப்பார்த்ேதன் குப்ைபத்ெதாட்டியில் குப்ைபகளை
கிைடத்ததே ெபண்குழந்ைத

2.33333
Your rating: None Average: 2.3 (3 votes)

samiii's படம்

காத்திருக்கிேறன்,


உன் வீட்டு வாசலில் மரமாக காத்திருக்கிேறன்
ஒருமுைறயாவது என்மீது சாய்ந்து விட்டு ெசல்
என் அன்பு உன் மீது பூக்களாய் விழும்,

4
Your rating: None Average: 4 (1 vote)

Syndicate உள்ளடக்கம்