ranjitsachin's படம்

நாய்


கணவன் : அந்த கருப்பு நாய்க்கு சோறு வச்சியா???

மனைவி : ஆமாங்க.. ஏன் கேட்கிறீங்க???

கணவன் : இல்ல. அந்த நாய் தெருவோரமா செத்து கிடந்துச்சு.. அதான் கேட்டேன்...


ranjitsachin's படம்

ஹா ஹா


பையன் :: உன் வீட்டுக்கு போயிருந்தேன்.. இனிமேல் நம்ம கல்யாணம் நடக்கும்னு தோணல...

பொண்ணு :: ஏங்க? என் அப்பாவ பார்த்தீங்களா.. ???

பையன் :: இல்ல.. உன் தங்கச்சிய பார்த்தேன்...


ranjitsachin's படம்

காசு...


மகன் :: அப்பா, கம்ப்யூட்டர் படிக்க காசு தாங்க...

அப்பா :: செருப்பு பிஞ்சுடும், நீ படிக்க காசு கேளு தர்றேன்.. கம்ப்யூட்டர் படிக்க நான் ஏண்டா காசு தரணும்???

மகன் ::: Sad


ranjitsachin's படம்

நாங்க பசங்க...


யாரு கூட வாழ்ந்தா நல்லா இருப்போம்னு நினைப்பது பொண்ணுங்க மனசு...

யாரு கூட வாழ்ந்தாலும் நல்லா இருக்கட்டும்னு நினைப்பது எங்க மனசு...

எப்புடி......
Clap Laughing out loud

9
Your rating: None Average: 9 (2 votes)

ranjitsachin's படம்

நட்பு...


"உதடுகள்" சிரிப்பது ஊருக்கு தெரியும்...

ஆனால்

"உள்ள்ம்" அழுவது யாருக்கு தெரியும் நண்பனைத் தவிர....

8
Your rating: None Average: 8 (5 votes)

Syndicate உள்ளடக்கம்