எதுக்கெல்லாம் உரிமைப் போராட்டம் நடத்துவது என்று ஒரு வரைமுறையே இல்லாமல் போயிடுச்சுப்பா????
'கடவுளும், குழந்தையும் ஒன்று' என வசனம் பேசும் சமூகமும் இதுதான். அதே குழந்தைக்கு கடவுள் வேஷம் போட்டு பிச்சை எடுக்க விடுவதும் இதே சமூகமும்தான்.
யாரைக் குறை சொல்வது!
--------------------- பேஸ்புக் ---------------------
குடியரசு தின வாழ்த்துக்கள்
ஒரு நாளாவது வயிறு நிறைய சாப்பிடணும் --புதுச்சேரி'யில் ஏக்க க்ளிக்! --------------------- விகடன் க்ளிக் ----------------
நில்! கவனி! புறப்படு!
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)