உருவம் இன்றி உலகினிலே ....ஒத்து நடக்கும் செயல்களிலே அருவம் போலே அமைவான்காண் ....அவனே தெய்வம் எனக்கொண்டான் ஓரேர் உழவன் போலேயாம் ....ஒருவழி நெறியிற் செல்கையிலே பாரேர் பிடித்து உழுதிடுவோன்
அன்ன மென்நடை காணோம் ....அச்சிறு பொட்டினைக் காணோம். சின்னக் கொடியிடை காணோம். ....சேலைகள் எங்குமே காணோம். வன்னக் குழல்சடை தரிக்கும் ....வான்கரு மேகமுங் காணோம் தின்னத் தின்னவே தெவிட்டாத்
கடாரம் கொண்டான் ஒருவன் ...கலிங்கம் வென்றான் ஒருவன் படாது பகையை விரட்டிப் ....பாரில் எங்குஞ் சென்றான் விடாது தொழில்கள் செய்து ....விளக்காய்த் தமிழை வளர்த்தான் தொடாது தொல்லை நீக்கி
உறுபகை அழிதல் வேண்டின் ....ஊழ்வினை கழிதல் வேண்டின் அறுமுகன் அருளும் வேண்டின் ....ஆனவை அருகில் வேண்டின் வரும்பிணி யாவும் போயே ....வாழ்க்கையுஞ் செழிக்க வேண்டின் கரும்புகை படிந்த நெஞ்சில்
உணர்வி லூறுந் தமிழாம்! ....உரமாய் ஆகும் தமிழாம்! சுணக்கம் போக்கும் தமிழாம்! ....தூய அன்னைத் தமிழாம்! கணப்பு உலைகள் போலே ....கொடுமை காணக் கொதித்துப் பிணக்கு நீக்கிக் கலகப்
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)