கடந்த 2011 உங்களுக்கு எத்தனையோ ஆனந்தங்களையும், அனுபவங்களையும், பரிசுகளையும், பாடங்களையும் தந்திருக்கலாம். அதை நினைவூட்டிப்பார்க்க இந்த தருணத்தை பயன்படுத்திக்கொள்ளவோம்.
கடந்த திமுக அரசை அதிக பட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்று ஆட்சியில் அமர்ந்த போது பல பத்திரிகைகளும் அமைப்புகளும் அரசிற்கு வேண்டுகோள் வைத்தன. தமிழ் நண்பர்கள் சார்பிலும் சில வேண்டுகோள்கள் வைப்பட்டன.