வளைக்கரங்கள் பற்றி மனதோடு சஞ்சரித்து காதோடு ஓதாமல் கண்ணாலே பதில் பேசி நெஞ்சோடு நெருங்காமல் நிலத்திலே கோலமிட்டு மெல்ல நெருங்கும் உந்தன் நிழல் விட்டு ...... பற்றிப்பிடிக்க ஆசை.
கொலுசு அணியாத உன் கால்… கவிதை அணியாத காதல் போல!
இதயத்தில் நிறைந்து விழி வழியே வழிகிறது நம் காதல்!
விவேக் இரவு 12 மணிக்கு மு . க XXX ஐ தொலைபேசியில்
அழைக்கிறார் .
விவேக் : ஹலோ மு. க. XXX சார் தானே ?
XXX : ஆமா ..,
விவேக் : நீங்க வெறும் மு . க வா , இல்ல நாக்க , மூக்க வா ?
நீயும் பேசவில்லை நானும் பேசவில்லை எல்லோரும் பேசுகிறார்கள்..
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)