chandru2110's படம்

இந்திய பள்ளி பாடத் திட்டத்தில் பாலியியல் கல்வி கொண்டு வருவது அவசியமா? ?


இந்திய அரசின் பரிசீலனையில் உள்ள இந்த சர்ச்சையை , நாம் ஆக்கபூர்வமாக விவாதிப்போம்.


chandru2110's படம்

தமிழ் நாட்டுல ஹிந்தி இல்லை‍‍ என்பது நல்லதா? கெட்டதா?


தமிழ் நாட்டு பாட திட்ட்டத்தில் மற்ற மாநிலங்களை போல் தேசிய மொழி ஹிந்தி இல்லை என்பது நல்லதா இல்லை கெட்டதா?


chandru2110's படம்

ஜென்ரல்


இந்த "அரட்டை அடிக்கலாம் வாங்க" ஆப்சனை தளத்தோட ஹோம் பேஜ்ல வைங்க. அப்புறம் லாக் இன் ஆனவுடனே எங்க ஹோம் பேஜ் வருது. அது வேண்டாம். தளத்தோட ஹோம் பேஜ் வர மாதிரியான பழைய செட்டிங்ஸ் வைங்க.


chandru2110's படம்

அறிமுகம்


இந்த தளத்துல இருக்குற பய,புள்ளைங்க, நடுத்தர வயசு,பெரியவுங்க எல்லாரும் வந்து நீங்க யாருன்னு சொல்லிட்டு போயிடுங்க.(கூப்புடுர பேரு,வயசு,ஊரு,என்ன பண்றீங்க,விருப்பம் இருந்தா கைபேசி எண்).


chandru2110's படம்

சண்டே


மனைவி: என்னங்க, இன்னைக்கு சண்டே. இன்னைக்காவது நான் சமைக்கிறேங்க‌. வாரம் ஆறு நாளும் நீங்கதானே சமைக்கிறீங்க.


Syndicate உள்ளடக்கம்