புகைப்படத்துடன் வந்து பிடித்திருக்கா என்றாள் என் அம்மா!
அசைக்காத தலையை சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!!
நீயும் வந்தாய் அவசர விடுப்பில்; கண் இமைக்கும் நேரத்தில்
நான் சிரிக்க நீ சிரித்து நான் அழ நீ அழுது நான் முறைக்க நீ முறைத்து என் காதலியானாய்.... ஆனாலுமோர் சந்தேகம் என் வீட்டு கண்ணாடியும் இதைத்தானே செய்கிறது
போ என்றேன் போனாய் வா என்றேன் வந்தாய்
ஜோ : நேத்து நான் டிரெய்ன்ல TTR-ஐ ஏமாத்திட்டேன் தெரியுமா? நண்பர் : எப்படி ? ஜோ : டிக்கெட் வாங்கினேன், ஆனா நான் பிரயாணமே செய்யலயே
அன்று, பக்கத்து வீட்டு பையனீடம் என்னடீ பல்லை காட்டறா? பாகீறவர்கள் தப்பா நினைக்கமாட்டார்கள் அதட்டீனார் அப்பா! இன்று,
ஒட்டுமொத்த உறவுகளையும் சுருக்கி நினைவுகளாக இதயத்தில் சுமந்து பாலைவனத்திற்கு வந்துவிட்டேன் சிறைவாசியாக!
இறுக்கிப் பிடித்த இதயம் மட்டும் இரவினில் கொப்பளிக்கும் உறவுகளை எண்ணி!!
தனிமையில்
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)