பதிந்தது Selvakumarnew நாள் புத, 06/04/2011 - 6:49pm
உலகக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியைப் பார்வையிடச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் அவமானப்படுத்தப்பட்டதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பதிந்தது Selvakumarnew நாள் புத, 06/04/2011 - 6:05pm
தமிழினத் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தை கூண்டோடு அழிக்க பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதியின் பேரனும் துணை முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் படத்தை தான் இங்கு காண்கிறீர்கள்.