sadiq's படம்

என் மனதில் நீயேவாழ்கிறாய்


கண்கள் கலங்கினாலும் கனவுகள்
கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும் உள்ளம்
சிரிப்பதில்லை
உன் மனதில் நான் இல்லாவிட்டலும்
என் மனதில் நீயேவாழ்கிறாய்

0
Your rating: None

sadiq's படம்

உன்னவள்…


எப்படி இருக்கிறாய் -என
இனி என்னிடம் கேட்காதே!
என்னவனே
உன்னில் உள்ளவளை…
ஏன் என்னில் விசாரிக்கிறாய்..!

0
Your rating: None

sadiq's படம்

காதலியின் பிறந்தநாள் பரிசு..


எனக்காய்…

எத்தனை அன்புள்ளங்கள்

வாழ்த்த காத்திருந்தன

வரிசையில்..

பின்னிரவு 12 மணிக்கு..

என்னவள் எனை அழைப்பாள்.

முதல் குரலாய், முத்தமிட்டு வாழ்த்து சொல்லி

0
Your rating: None

sadiq's படம்

நம் ஊடல்..கூடலில்..


ஹலோ..ஹ..லவ்..

இதய அழைப்பில்

இன்முகத்தின்

இனிய குரலில்

நலம் விசாரிப்பு ,

நம்மில் எப்போதும்

நடைமுறைப்படுகிறது.

மெதுவாய் ஆரம்பித்த

பேச்சை

பொதுவாய் ஏதேனும் பேசி

0
Your rating: None

sadiq's படம்

அன்பே!


அன்பே!

நான்
கண்ணீராக இருக்கச்
சம்மதம்;
உன் கண்களிலிருந்து
வழிவதாக
இருந்தால்……..

7
Your rating: None Average: 7 (1 vote)

Syndicate உள்ளடக்கம்