உளுந்து பொங்கல் பித்தத்தை தணிக்கும்.இருமலைக் குணமக்கும்.உடலுக்கு வன்மையூட்டும். மிளகுப் பொங்கல் குடலிரைச்சல்,வாயுப் பொருமல்,மிகுபித்தம், சளி ஆகியவற்றைப் போக்கும்.பசியைத் தூண்டும்.
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)