மும்பை காதர் மசூதி தெருவில் ஷாப்பிங் செய்து களைத்தவர்களுக்கு அங்கு கிடைக்கும்
ஸ்பெஷல் ஜூஸ் ஒரு வரபிரசாதம். சும்மா இல்லைங்க.. காரட், புதினா, நெல்லிக்காய், லெமன், பீட்ரூட், இந்த ஐந்திலும் சேர்க்க வேண்டிய அளவுகளை சேர்த்து சூப்பர் சுவையில் ஜூஸ் தருகிறார்கள்.
1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை..
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்ககொத்தடிமை..
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி..
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்..
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றதகேக்குறதா?
காலபோக்கில் நிறைய உயிர்கொல்லி நோய்கள் ஆக்ரமித்துவிட்ட கொடிய கால கட்டத்தில் நாம் பயணித்து கொண்டுள்ளோம் அது தவறாகாது. என்னில் அடங்க நோய்கள் இன்று மனித சமுதயாத்தை கொன்று குவிக்க தயாராகிவிட்ட ஒரு முறையற்ற வாழக்கையை நாம் பின்பற்ற தொடங்கிவிட்டோம்.
செல்போன் உபயோகிக்காதவர்கள் உலகில் எவருமில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. . செல் போன் உபயோகப்படுத்தும் போது அவசரத்திற்கு உதவக்கூடிய 4 தொழில் நுட்ப துணுக்குகளை உங்களுக்கு தருகிறேன். தேவைப்பட்டால் மனதில் நிறுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
112 - Network signal இல்லாத போது இந்த எண்ணை டயல்
செய்தால் வேறொரு நெட்வொர்க் சிக்னலை பயன்படுத்தி
இருவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள்
ஆனால் குயவனை யாரும் ஒன்றும் சொல்வதில்லை
ஆனால் கடவுளை மட்டும் அனைவரும் எதற்கெடுத்தாலும்
குறை சொல்கிறார்கள் குற்றம் சுமத்துகிறார்கள்
எப்படி?
குயவன் மண்ணை பிசைந்து கால்களால் மிதித்து துவைத்து
மண்ணை மிருதுவாக்கி விதவிதமான் பானைகளை வெவ்வேறு
அளவுகளில் செய்கிறான்.
சூரிய ஒளியில் காய வைத்து தீ மூட்டி சுட்டு எடுக்கிறான்