gokulkumaran's படம்

நான் இப்போ ப்ளாக்பெர்ரி தமிழன் - Tamil in Blackberry


பிளாக்பெர்ரி போன் ஒன்னு வாங்கிட்டு, அதில் தமிழ் தெரியலையேனு நொந்து, ஒரு வாரமா, ஏதோதோ ரூபத்தில் தேடியதில், நேற்று இரவு தேடல் வெற்றிகரமாய் முடிந்தது.

6.33333
Your rating: None Average: 6.3 (3 votes)

gokulkumaran's படம்

என்னங்க. .. சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?


என்னங்க. .. சாம்பார்ல ரெண்டு ரூபாய் காய்ன் கிடக்குது ?

நீதானே சமையல்ல சேஞ்ச் வேணும்னு சொன்னே..


gokulkumaran's படம்

உடனே வாழ்த்துமடல் வாங்கி அனுப்பு


தலைவரே குற்றப் பத்திரிகை வந்திருக்கு.. .

அப்படியா.. . உடனே வாழ்த்துமடல் வாங்கி அனுப்பு




gokulkumaran's படம்

கமல்ஹாசன் பிரின்ஸிபாலாக நியமிக்கப்படுவாரா ?


சென்னையில் இதழியல் கல்லூரி ஆரம்பிக்கப் போறhங்களாமே.

கமல்ஹாசன் பிரின்ஸிபாலாக நியமிக்கப்படுவாரா ?


Syndicate உள்ளடக்கம்