kumaran's Statuses

kumaran அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். 4 வாரங்கள் ago
kumaran கொண்டு செல்ல எதுவுமில்லை-கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு-கண்தானம் செய்யுங்கள் 8 வாரங்கள் ago
kumaran இன்று உலகத் தமிழ்மாநாட்டு நிறைவுநாள்(27-6-10). தமிழ்மாநாட்டு நிகழ்ச்சிகளை பார்வையிட குமரன் வருகை. 9 வாரங்கள் ago
kumaran இன்று 23-6-10 கோவையில் உலகத்தமிழ்மாநாடு தொடங்குகிறது. உலகத் தமிழறிஞர்கள் பலர் குவிந்துள்ளனர். பிரமாண்ட ஏற்பாடுகளால் கோவையில் விழாக்கோலம். 10 வாரங்கள் ago
Ragavan » kumaran நான் மிகவும் நலம்.. நீங்க எப்படி இருக்கீங்க குமரன்.... 14 வாரங்கள் ago
Ragavan » kumaran வணக்கம் குமரன்...
ஃப்ரீயா இருந்தா Chat பண்ணலாமே.. ragavan7g@gmail.com இதுதான் என் mail id... 16 வாரங்கள் ago
prabhuchandran » kumaran my friend!No rhythm, no reason, no occasion, just felt lyk saying HI, I ve been missing u 18 வாரங்கள் ago
kumaran கொண்டு செல்ல எதுவுமில்லை-கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு-கண்தானம் செய்யுங்கள். 20 வாரங்கள் ago
kumaran எல்லாம் சில காலம். 22 வாரங்கள் ago
kumaran கல்லறை வரை சில்லறை தேவை...பிணமானாலும் பணம் தேவை. 24 வாரங்கள் ago