Indhurag's படம்

தேங்காய் துவையல்


முதலில் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி மிளகாய், பெருங்காயம் பருப்புகளை வறுத்துக்கொள்ளவும். பின் தேங்காய் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து சிறிது தண்ஈர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

4.5
Your rating: None Average: 4.5 (8 votes)

Indhurag's படம்

உழுந்து வடை


முதலில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற‌வைக்கவும். பிறகு மேலே கூறியவற்றைச் சேர்த்து நன்கு அரைக்கவும். பின்பு அடுப்பை மூட்டி எண்ணெய் வைத்து நன்கு காய்ந்தவுடன் அரைத்த மாவைச் சிறிது சிறிதாக உருட்டி போடவும்.

5.83333
Your rating: None Average: 5.8 (6 votes)

Indhurag's படம்

sweet potato chips


சர்க்கரை வள்ளிக்கிழங்கை நன்கு கழுவி சிப்ஸ்க்கு சீவுவது போல சீவிக் கொள்ளவும்,
பின்பு அதை எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
பின்பு சிறிது உப்பையும், சிறிது மி.பொடியும் தூவிக்கொள்ளவும்.

5
Your rating: None Average: 5 (1 vote)

Indhurag's படம்

சிறிய கவிதை


0
Your rating: None

Indhurag's படம்

வத்தகுழம்பு


.

5.33333
Your rating: None Average: 5.3 (6 votes)

Syndicate உள்ளடக்கம்