தமிழ்நண்பர்கள் தள உறுப்பினர்களான Rajdranjit(சுஷ்ரூவா), Muthukkumar ஆகியோரது தகப்பன் 05/05/2012 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதை, தமிழ்நண்பர்கள் தள நண்பர்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன். Rajdranjit(சுஷ்ரூவா), Muthukkumar ஆகியோருக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் எமது துயரினைப் பகிருவோம் வாருங்கள்!
தகவல்