vinoth's படம்

RSS Feed to Google plus pages


கணினி தெரிந்த நண்பர்களே

XML Feed வழியாக Google plus pages களிள் பதிவுகளை தானாகவே பதிவதற்கு ஏதெனும் வழிமுறைகள் உள்ளதா?

is there any options to import XML RSS Feeds to google Plus pages?

தெரிந்தவர்கள் தயவு செய்து கூறவும்.

Hmmmm

3
Your rating: None Average: 3 (1 vote)

minmalar's படம்

Offline-ல் இயங்கும் ரஜினி வெப்சைட்


நெட் கனெக்சன் இல்லாமல் இயங்கும் வெப்சைட் பார்த்திருக்கிறீர்களா?. ரஜினியின் பவரால் இயங்கும் தளம் இது என புல்லரிக்க வைக்கிறார்கள்.

0
Your rating: None

vinodhrajan's படம்

அவலோகிதம் - நிறுவுதல்


அணைவருக்கும் வணக்கம்,

”அவலோகிதம்” - தமிழ் யாப்பு மென்பொருள் ஆனது இப்போதைக்கு இணையம் மூலம் அணுகும் நிலையிலே உள்ளது.

7
Your rating: None Average: 7 (2 votes)

சீராசைசேதுபாலா's படம்

நம் இன்றையப் புகைப்படத்தைப் பழைய காலத்தில் எடுத்த புகைப்படம் போல் எளிதாக மாற்றலாம்.


Grade வின்மணி சிந்தனை
திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பை இறைவன்
ஏதாவது ஒரு வழியில் கொடுப்பான்.

சித்தரஞ்சன் தாஸ் பிறந்த தேதி : நவம்பர் 5,1870

6
Your rating: None Average: 6 (1 vote)

சீராசைசேதுபாலா's படம்

எனது வலைப்பூவிற்கு மதிப்பெண்44. உங்களுக்கு? (எஸ்.இ.ஒ.)


Grade
எதைச் செய்தாலும் அதற்கொரு மதிப்பீட்டை மனம் விரும்புவத Grade ு உண்மைதான். அவ்வகையில் நம் பதிவுகளுக்குப் பொதுவாக ஒரு மதிப்பீட்டைத்தரும் இணையதளம் எதுவும் உள்ளதா என்று வின்மணியைக் கேட்டேன்.

10
Your rating: None Average: 10 (1 vote)

rajanallasamy's படம்

பிளாக்கரில் திருக்குறள் வெட்ஜெட் இணைக்க


முதலில் உங்களது வெட்ஜெட் பாக்ஸில் add வெட்ஜெட்
ஓபன் HTML/ஜாவஸ்க்ரிப்ட் கீழே உள்ள HTML கோடு பிறகு
திருக்குறள் என்று பெயர் எழுதி பிறகு சேவ். ஓபன் முகப்பு பகுதி .

0
Your rating: None

rajanallasamy's படம்

பிளாக்கரில் ஜி டாக் வெட்ஜெட்


பிளாக்கரில் ஜி டாக் வெட்ஜெட் இணக்க
உங்கள் பிளாக்கரில் ஜி டாக் வெட்ஜெட் இணக்க உங்கள்
வலை தளத்திற்கு வருபவர் களுடன் நீங்கள் நேரடியாக
சாட் செய்திடலாம் .நீங்கள் உங்கள் வலைத்தளத்தில்

10
Your rating: None Average: 10 (1 vote)

kive's படம்

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க தமிழ் ஆன்லைன் ஜாப் வெப்சைட்


Okay Thanks

வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்க தமிழ் ஆன்லைன் ஜாப் வெப்சைட்

10
Your rating: None Average: 10 (1 vote)

சீராசைசேதுபாலா's படம்

குறுந்தகட்டிலிருந்து கணினிக்குத் தரவிறக்கம் செய்திட...


கச்சத்தீவு மீட்பு இயக்கத்தினர் வெளியிட்ட குறுந்தகடு என்னிடம் உள்ளது. அதனை யூட்யூப் மூலமாகக் கொண்டு செல்ல இயலவில்லை. எப்படி தரவிறக்கிடல் வேண்டும்.

0
Your rating: None

yarlpavanan's படம்

HTML5 சொல்லித் தாருங்களேன்


இணையத்தள மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி HTML தான். HTML இன்றி ASP, PHP, JSP என எந்த மொழியும் இயங்காது. அதாவது, HTML ஐ உடலாக அமைத்தே இணையத்தள மொழிகள் இயங்குகின்றன.

3
Your rating: None Average: 3 (1 vote)




Syndicate உள்ளடக்கம்