rajudranjit's படம்

காவல்துறையின் சீர்கேடு!


வணக்கம் தமிழக மக்களே! நமக்கு வேலியாக இருப்பது நமதுக் காவல்துறை ஆனால் அங்கு நடக்கும் அநீதிகளுக்கு வேலியாக இருப்பது சமூக(மக்களாயம்) விரோதிகள் எனும் போது மனதிற்கு ஒரு நெருடல் உண்டாகின்றது தானே!

நான் சமூக விரோதிகள் எனச் சொன்னது அக்காவல் துறையிலே பணிபுரியும் சிலபேர்களைத் தான், ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சிலபேர் அமைந்துவிடுகின்றார்கள்,

0
Your rating: None

Janamaster's படம்

ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி


ஆசாமி யோகேஸ்வரன் சிவசேனா பயங்கரவாதிகளுடன் கூட்டணி

1
Your rating: None Average: 1 (1 vote)

vgovindaraj's படம்

அண்ணாவின் நூல்கள்


தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செய்தவர். அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்தியவர். திரையுலகில் திருப்பு முனையை உண்டாக்கியவர். சொக்க வைக்கும் எழுத்து நடையால் கதை, கட்டுரை, புதினம், நாடகம் எனப் பல துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

saravanamuthu's படம்

தமிழகம்- பரப்பளவு- இழப்புகள்-


தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள்..

இழந்தவை
-------------
ஆந்திராவிடம் 32000 சதுர கிலோமீட்டர்கள்.
கேரளாவிடம் 1500 சதுர கிலோமீட்டர்கள்..

6
Your rating: None Average: 6 (2 votes)

samaran's படம்

மாயன் - அழித்தொழிக்கப்பட்ட தமிழன் -2


ரோமன் கத்தோலிக்கம் கொள்கை இறுக்கத்தின் உச்சியில் இருந்த காலமது. கி.பி. 1549 ல் மத்திய அமெரிக்காவில் யுகாடானுக்கு வந்து சேர்கிறார்.

7
Your rating: None Average: 7 (1 vote)

samaran's படம்

மாயன் - அழித்தொழிக்கப்பட்ட தமிழன்


மாயன் – திரைப்படம்

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

rajudranjit's படம்

பெரும் மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் அம்மாவிற்கு!


பெரும்மதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு!

6.11111
Your rating: None Average: 6.1 (9 votes)

vgovindaraj's படம்

முல்லைப் பெரியாறு அணை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கினார் வைகோ(காணொளி இணைப்பு)


முல்லைப் பெரியாறு அணை விழிப்புணர்வு பிரச்சாரத்தை மதுரையில் தொடங்கினார் வைகோ(காணொளி இணைப்பு)
0
Your rating: None

rajudranjit's படம்

இந்திய அரசே கவனம் தேவை!


இந்தியர்களே இதற்கு முன் நான் எழுதியிருந்ததை படித்தீர்களா? என்ன செய்ய நானெல்லாம் இப்படி எழுத வேண்டிய அவசியத்தை என் நாடு எனக்கு உருவாக்கி தந்திருக்கின்றது!

0
Your rating: None

Tamil's படம்

அதிமுக அரசிற்கு தமிழ் நண்பர்களின் ...


கடந்த திமுக அரசை அதிக பட்ச வாக்கு வித்தியாசத்தில் வென்று ஆட்சியில் அமர்ந்த போது பல பத்திரிகைகளும் அமைப்புகளும் அரசிற்கு வேண்டுகோள் வைத்தன. தமிழ் நண்பர்கள் சார்பிலும் சில வேண்டுகோள்கள் வைப்பட்டன.

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)




Syndicate உள்ளடக்கம்

பழமொழி

பண்டைய தமிழ் மருத்துவ சிறப்பை எடுத்துக்காட்டும் பழமொழி இது.

திருக்குறள்

181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.

ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.

Behold the man who doth iniquity and who would not so much as even utter the name of righteousness: it is sweet even unto him i fmen say, Lo, here is one who backbiteth not.

தங்கள் வலைதளத்தில் தமிழ் நண்பர்களை இணைக்க நிரல்:
தமிழ் நண்பர்கள்