211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு வேண்டாதவை.
The gracious expect no return when they oblige: how can the world ever repay the rain cloud?






பிரிவு என்னும் சொல்லில் தான் பரிவும் உள்ளது. பரிவு என்பது அனைவரின் நெஞ்சிலும் ஆழமாக இருந்தால் பிரிவு என்னும் சொல்லை அறவே நீக்கி விடலாம்.




