டாக்டர்: ஏம்மா, உங்க மாமியாருக்கு மனநிலை சரியில்லாம அகி பத்து நாளாகுதுன்னு சொல்றாங்க, நீ உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்றீயேம்மா?
Wife :
இந்த வீட்டில ஒன்னு நான் இருக்கனும், இல்ல உங்க அம்மா இருக்கனும்.
Husband:
ரெணடு பேரும் கிளம்புங் !
வேலைக்காரி மட்டும் இருக்கட்டும் !
Wife : ......!!!!!!
மாமியார் : என்னடி பண்ணுற? மருமகள் : நானும் மாமியார் ஆனால் என்ன பண்ணலாம் என எண்ணுகிறேன்
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.. அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது.. ஒரு நாள் மூத்த
"உங்க மாமியாரோடு சண்டை போட்டதுல மறக்க முடியாதது எது?"
"ஒரு முறை நாங்க சண்டை போட்டபோது மாடியில நான் விழுந்திட்டேன்...! என் மாமியார் சந்தோஷமா கைதட்டி சிரிச்சாங்க...?"
ஒருத்தி] என் மாமியாருக்கு வாயிலே கொலொஸ்ட்ரொல்.
மற்றொருத்தி] அடப்பாவமே, இதயத்திலேதான் எல்லொருக்குமே கொலஸ்ட்ரோல் இருக்கும்.அது எப்படி வாயிலே....''
தமிழ் நண்பர்கள் மின் இதழ்கள்
தமிழ் நண்பர்களில் உங்கள் படைப்புகளை பதிவது எப்படி? (Submit your post to Tamil nanbargal)