kavibhanu's படம்

பாலடை பிரதமன்


நெய்யில் அடைகளை நிறம் மாறாமல் வறுத்து, 3 கப் கொதிக்கும் தண்ணீரில் வேகவைக்கவும்.

குழையாமல்(முக்கால் பதம்) வேகவைத்து எடுத்து வடித்து தண்ணீரில் அலசி எடுத்து தனியே வைக்கவும்..

தேங்காய் திருகி பாலெடுத்து, இரண்டாம் பாலில் அடைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதற்குள் பாலை தனியாக நன்கு காய்ச்சி சுண்ட(1/2 லிட்டர் ஆகும்வரை) வைத்து இறக்கி வைக்கவும்..

7
Your rating: None Average: 7 (5 votes)

lathabaalu's படம்

கேரட் பாயசம் அல்லது கீர்


  1. முதலில் கேரட், தேங்காய் ஆகியவற்றை குக்கரில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
  2. பிறகு எடுத்து ஆறிய பின் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த விழுதுடன் சர்க்கரையை கலந்து நன்கு கொதிக்கவைத்து இறக்கி வைத்து நன்கு காய்ச்சி ஆறிய பாலை ஊற்றவும்.
6
Your rating: None Average: 6 (4 votes)

vinoth's படம்

பலாப்பழ பாயாசம்


முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

5
Your rating: None Average: 5 (2 votes)

vinoth's படம்

தை பொங்கல் சிறப்பு - சவ்வரிசி பொங்கல் பாயாசம்


பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் சவ்வரிசியை போடவும்.

சவ்வ‌ரி‌சி நன்றாக வெந்ததும் ஏலக்காய் மற்றும் வெல்லத்தை உடைத்து போட்டு கிளறவும்.

4
Your rating: None Average: 4 (2 votes)

Syndicate உள்ளடக்கம்