vinoth's படம்

ஒரு கதை எழுதுகிறேன் 2 - சாமியாடி


கணினி முன் உட்கார்ந்தேன். கதை எழுத வேண்டும்.

கதையை கதையாகவே எழுதுபவர் சிலர். கதையை கற்பனையாக்கி பல ரசங்களையும் கலந்து கொடுப்பவர் சிலர். கதையை நடந்ததை நடப்பதாக சொல்லி நகர்பவர் சிலர். கதையை கருத்தில் நிறுத்தி கருத்தை முன்வைப்பவர் சிலர். கதா பாத்திரத்தின் மனதிலிருந்து கதை சொல்பவர் சிலர்.

6.28571
Your rating: None Average: 6.3 (7 votes)

vinoth's படம்

ஒரு கதை எழுதுகிறேன்


கதை எழுதுவது அவ்வளவு கடினமா என்ன?

எனக்கும் கதை எழுத வேண்டும் என்ற ஆசை உண்டு. எல்லோரும் நினைப்பது போல நம் கதை படிப்பவர் மனதில் ஆழமாக பதிய வேண்டும், உருக்கமாக உணர்வுகளை வருடி செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு. ஆனால்... ஆனால்... இந்த ஆனால் என்ற வார்த்தை இருக்கிறதே. இது வந்தாலே ஏதோ குழப்பம் என்பது பொருள்.

7.6
Your rating: None Average: 7.6 (5 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 10


“ஜானு. லைன் ல இருக்கியா? என்ன தான் ஆச்சு? சொல்லேன்.” என்றான் ராஜா. “ ஆமா. உடம்பு தான் சரி இல்லை” என்று மழுப்பினாள். குரலில் என்றும் இல்லாத வெறுப்பு தென்படவே ராஜா கலவரமானான். இதற்கு மேல் அவளை ஏதும் தொந்தரவு செய்ய விரும்பாமல் “ குட் நைட் ஜானு. உடம்ப பாத்துக்கோ. டேப்லெட் போட்டுக்கோ. நாளைக்கு சரி ஆயிரும்.” என்று கூறி இணைப்பை துண்டித்தான். அவன் சிந்தனையில் அவளின் வெறுப்பான வார்த்தைகளே ஓடியது.

6
Your rating: None Average: 6 (2 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 9


அவன் சென்ற 5 நிமிடத்திலே சங்கரி வந்து விட்டாள். அதை சற்றும் கவனிக்காத ராஜா அலைபேசியில் பேசி கொண்டிருந்தான். மறுமுனையில் ஜான்சி இருக்க ராஜா அதிகமாகவே வழிந்து கொண்டிருந்தான். இவன் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்த சங்கரி அவனை தொந்தரவு செய்யாமல் நின்று இருந்தாள். திடீரென்று சங்கரி அருகில் இருப்பதை உணர்ந்த ராஜா அவசர அவசரமாக இணைப்பை துண்டித்தான்.

0
Your rating: None

கோகிலா's படம்

நிலா(மரணத்தின் இருதியில் ஓர் கடிதம்)


அன்பு நண்பா
நன்றாய் இறுக்கிறாயா? என் பயணம் முடியும் இந்த நாள் உன் நினைவு மட்டுமே வருகிறதடா ...
உன்னோடு நான் ப்ழகிய நினைவுகளை மட்டும் மனதில் சுமந்து குருதி நிறைந்த இந்த தேசத்தில் என் உயிர் பிரியும் என்று நினைக்கிறேன் ..
காலம் எனக்கு நிறைய கற்று தந்தது, வாழும் வரை உன்னால் முடிந்தால் நான்கு பேரின் பசியை போக்கிப் பார்.!

7.25
Your rating: None Average: 7.3 (4 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 8


வீட்டிற்கு சென்ற ராஜா இரவு தூங்காத களைப்பில் நன்கு உறங்கினான். நாளை மறுநாள் புதுமனை புகுவிழா என்பதால் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தது. அதனால் கல்லூரிக்கு செல்லவில்லை. எவ்வளவு அதிக வேலையாக இருந்தாலும் தன் ஜானுவை மறக்க முடியுமா? எழுந்ததும் முதல் வேலையாக ஜானுவை அழைத்தான். அவளும் இரவு தூக்கம் இல்லாததால் அன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருந்தாள்.

7.2
Your rating: None Average: 7.2 (5 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 7


தன் காதலியுடன் கழித்த இனிமையான நேரங்களை நினைத்து சந்தோஷப் படுவதா? இனி என்று சந்திபோமோ என்று வருத்தப்படுவதா என்று குழம்பிக் கொண்டிருக்கையில் ரயில் புறப்பட்டது. ஜான்சியும் அவள் தோழிகளும், ராஜாவின் தோழர்களுக்கு “பை” சொல்லிவிட்டு விடுதிக்குச் சென்றனர். ராஜாவின் மனம் முழுவதும் ஜான்சியையே சுற்றி வந்தது. தன் காதலை ஏற்றுக் கொண்டு வாழ்க்கை துணையாக வருவாளா என்ற கேள்வி அவன் மனதை மிகவும் வாட்டியது.

7.71429
Your rating: None Average: 7.7 (7 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 6


இருவரும் சில நிமிடங்கள் பேச்சற்று அமைதியாக இருந்தனர். இருவரின் மௌனத்தையும் கலைத்தான் பிரகாஷ். “இன்னும் எவ்வளோ நேரத்துக்கு டா பேசாம ஸ்மைல் பண்ணிட்டு இருப்பீங்க” என்று கேட்க இருவரும் சிரித்து விட்டு பிரகாஷை ஜான்சிக்கு அறிமுகம் செய்து வைத்தான் ராஜா. ஜான்சியும் தன் தோழி பவித்ராவை இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். ராஜா ஒரு அழகிய பரிசு பொருளை ஜான்சிக்கு அளித்தான். அது அவள் மனதை மிகவும் கவர்ந்தது.

7.6
Your rating: None Average: 7.6 (10 votes)

Rukmani's படம்

விடாது காதல் பாகம் 5


மறுநாள் காலை ராஜா நண்பனின் வீட்டிற்கு சென்று, முதன் முதலாக காதலியை சந்திக்கும் ஆர்வத்தோடு கிளம்பினான். ஜான்சிக்கு பிடித்த நீல நிறத்தில் சட்டை அணிந்துக் கொண்டான். வழக்கத்தை விட சற்று அதிக வசீகரமாகவே இருந்தான். ஜான்சிக்கு ராஜா தன்னை சந்திக்க வருவது பற்றி தெரியாது. எந்த முன் அறிவிப்பும் இன்றி இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்து அவளிடம் ஏதும் கூறவில்லை ராஜா.

8.77778
Your rating: None Average: 8.8 (9 votes)

Syndicate உள்ளடக்கம்