மாலைக் கறுக்கும் நேரம்தான், நான் பயணம் செய்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், டெல்லிக்கு விடை கொடுத்து சென்னையை நோக்கி பயணப்பட ஆரம்பித்திருந்தது. எனக்கு எதிரே முகத்திற்கு மெல்லிய வர்ணம் பூசிய 19 வயது வண்ணக்குயில் ஒன்று தன் தாய் தந்தையுடன் அமர்ந்திருந்தாள்.
பதிந்தது ramkumark5 நாள் ஞாயிறு, 20/05/2012 - 1:36pm
நீங்கள் அனைவரும் 90 களில் வெளியான லக்கிமேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் நடந்ததை போன்ற ஒரு சம்பவம் எமலோகத்தில் நடக்கிறது. பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
பதிந்தது ramkumark5 நாள் செவ்வாய், 15/05/2012 - 10:28pm
பார்த்தசாரதி கணினியியல் துறையில் முதுகலை பட்ட படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள சுடலையர்புரம் எனும் கிராமம். வீட்டிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் எல்லோரும் அவனை பார்த்தி என்று அழைப்பர். பார்த்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் போட்டிருக்கும் சோடா புட்டி மூக்கு கண்ணாடி.
பதிந்தது kishore1490 நாள் புத, 02/05/2012 - 6:03pm
அன்று மாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாபில் 65B பஸ் வந்து நின்றது .. நாலாபுரதிலிருந்தும் மக்கள் சீட்டை பிடிபதுற்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் .. பஸ்ஸில் இருந்தவர்களை இறங்க விடாமல் அவசரம் அவசரமாக மக்கள் எறி சீட்டை பிடித்து கொண்டிருந்தனர் .. சிலர் பைகலயும் கர்சீபுகலயும் ஜன்னல் வழியாக போட்டு சீட்டை பிடிதுகொண்டிருந்தனர் ..
பதிந்தது s.lakshmanan நாள் வியாழன், 19/04/2012 - 8:16pm
கழுகு என்ற ஓர் புதிய படத்தில் முதல் பாடலான ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் என்ற பாடல் வரிகளில் ஒரு சில வரிகள் பல இளைஞர்களை பார்த்து பல் இளிப்பது போன்று பாடலை எழுதியிருப்பார் பாடலாசிரியர்.அந்த வரி யாதெனில்,
பதிந்தது ramkumark5 நாள் புத, 18/04/2012 - 11:40pm
இரவு நேரம் என்பதால் சாலை சற்று நெரிசல் குறைவாகவே இருந்தது. மனதில் படபடப்புடனும், உடலில் களைப்புடனும் தன் ஆட்டோவினை செலுத்தி கொண்டிருந்தான் தாமு. காலை முதல் இடைவிடாது வாகனத்தை செலுத்தி கொண்டிருந்ததால் சற்று சோர்வாகவே இருந்தான். நாளை தன் செல்ல மகள் ரமாவுக்கு நடக்கவிருக்கும் இதய அறுவை சிகிச்சை அவன் மனதை இன்னும் சோர்வாக்கியது.