பதிந்தது s.lakshmanan நாள் வெள்ளி, 06/04/2012 - 9:55pm
ஆண்கள்,
கல்யாணத்திற்கு முன் சூப்பர்மேன்
கல்யாணத்திற்கு பின் வாட்ச்மேன்
கல்யாணம் ஆகி பத்து வருடங்களுக்கு பிறகு,
வாட்ச்மேன்
கல்யாணம் ஆகி நாற்பது வருடங்களுக்கு பிறகு,
டாபர்மேன்
பதிந்தது yarlpavanan நாள் வியாழன், 02/12/2010 - 3:42pm
ஒருவர் :-
பெண் பிள்ளை சிரித்தால் போச்சு
புகையிலை விரித்தால் போச்சு
மற்றவர் :-
நல்லதுக்கு இல்லை
ஒருவர் :-
நகைச்சுவை சொன்னால் சிரிக்கிறது
மற்றவர் :-
எண்ணி எண்ணிச் சிரித்தால்
நல்ல மருந்தாகுமே!