KMK@KMK's படம்

நாய்க்கு ஆறாவது அறிவு...


நாய்க்கு ஆறாவது அறிவும் பேசுற சக்தியும் இருந்திருந்தா

1. கல் எடுத்து அடிச்சவன லொள் லொள்ன்னு கத்தாம டேய் புண்ணாக்கு.மொள்ளமாரி.கயிதன்னு திட்டியிருக்கும்,

2.நன்றின்னு வாய் திறந்து சொல்லும் வாலை ஆட்டாம

3.ஒருத்தரையும் கடிக்காது..

4.காவல் வேலை செய்றதுக்கு எஜமான்கிட்ட சாப்பாட்டோட சம்பளமும் கேட்ருக்கும்

5.தங்களுக்குள்ள கூட்டம் போட்டு தெருவுக்கு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்கும்


joshi2010's படம்

உண்மைச் சம்பவம்......


எனது அம்மாவும், எனது இளைய சகோதரியும் ஆஸ்பத்திரிக்குச் சென்று அவருடைய மகனுக்கு 5வது மாத தடுப்பூசி போட்டுக் கொண்டு வந்தனர்.... அப்போது வீட்டில் இருந்த என் மற்றொரு சகோதரி மகள் (அவள் பெயர் ஏஞ்சல், வயது 5) ..... அவனை தொட வந்தாள் ......
அப்போது

எனது அம்மா : பாப்பா, தம்பிக்கு ஊசி போட்டு இருக்கு,கொஞ்ச நேரம் தொடாத சரியா?

ஏஞ்சல் : சரி ஆச்சி, எங்கு ஊசி போட்டிங்க??


Pratheesh's படம்

Bike


மகன் : அப்பா எனக்கு பைக் வான்கி தாஙக Cook

அப்பா : கடவுள் நமக்கு எதுக்கு ரென்டு கால் தந்துருககிரர்? Angry

மகன் : ஒன்னு கியர் பொட ஒன்னு ப்ரெஅக் பிடிக்க. Davie


vinoth's படம்

ஸ்கூல்ல புக்ஸ் தரமாட்டேங்கிறாங்க


மாப்ள, ஏண்டா நமக்கு ஸ்கூல்ல புக்ஸ் தரமாட்டேங்கிறாங்க?

நம்மாள் : அதான் அடுத்த மாசம் ஆடு மாடு தாராங்கல்ல

Shock Shock Smile


Flower's படம்

நகைச்சுவை + கவிதை


சாதாரண மனிதன்,
யோசிக்கும்போது தூங்குவான்.......
சாதனை மனிதன்,
தூங்கும்போதும் யோசிப்பான்.......
..
..
..
..


Srinisha's படம்

நன்றி கெட்ட உலகமடா !


எனக்கு 4 வயசு இருக்கும்,

அப்போ நான் L.K.G படிச்சிகிட்டு இருந்தேன்

என்னோட பொண்ணுங்க என்கிட்ட Kiss கேட்டாங்க

நம்பி கொடுத்தேன்.....


Srinisha's படம்

L.K.G கலாட்டா


Boy 1 : " மாப்ள Exam "ல எதுவுமே தெரியலடா !

வெறும் பேப்பரைக் கொடுத்துட்டு

வந்துட்டேன்டா !

Boy 2 : நானும் தான்டா ! வெறும் பேப்பரத்


Srinisha's படம்

L.K.G Love


L.K.G பையன் காதலுக்க விளக்கம் கொடுத்தால் எப்படி இருக்கும்?

இது மாதிரி தான் இருக்கும்!

காதல் என்பது பேண்ட்ல "Chu Chu" போற மாதிரி!

மற்ற எல்லாரும் பார்க்கலாம்!


vinoth's படம்

பறக்கும் தட்டு


ஆசிரியர் : மாணவர்களே, இன்று பறக்கும் தட்டு பற்றி பாடம் எடுக்கப்போறேன். நீங்க யாராவது பறக்கும் தட்டு பார்த்திருக்கீங்களா?

ஒரு மாணவன்: நான் பார்த்திருக்கேன் டீச்சர்.


vinoth's படம்

அடடே என் பையா ஓடிவா


அப்பா : அடடே என் பையா.. ஓடிவா வாவாவாவாவா. உம்ம்ம்ம்ம்ம்மாமாமா
உனக்கு இன்னைக்கு அம்மாகிட்ட கேசரி கிண்டித்தரச்சொல்லவா

பையன் : வேண்டாம்பா. நான் இனி ஒழுங்கா படிக்கிறேன்பா..

அம்மா : Angry


Syndicate உள்ளடக்கம்