தமிழ்
தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!...
மார்கழி உதயம் கோலப்போட்டிகள்
தமிழர்களுடன் தமிழில் பேசுவோம்!
தளத்தை சிறப்பாக பார்வையிட Firefox / Chrome பயன்படுத்துங்கள்.
தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் தங்களையும் பதிவு செய்க!
"Thanks" என்பதற்குப் பதிலாக "நன்றி" என்று சொல்வோம்!
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
உள்நுழை | Register | Forgot Password?
  • தமிழ் நண்பர்கள்
    • சிறப்புப் பதிவுகள்
    • புதிய பதிவுகள்
    • வாக்குப்பதிவுகள்
    • தமிழ் நண்பர்கள் Wall posts
    • தமிழ் நண்பர்கள் தள செயல்கள்
    • தமிழ் நண்பர்கள் @ மேப்
    • நட்பே எங்கிருக்கிறாய்
  • மன்றம்
  • கவிதைகள்
    • தமிழ் கதைகள்
    • தமிழ் கட்டுரைகள்
    • வலைப்பதிவுகள்
    • திரைப்பட பாடல் வரிகள்
  • இல்லம்
    • சமையல்
    • அழகு
    • உடல் நலம்
    • பேஷன்
    • யோகா
  • சிரிப்புகள்
  • தமிழ்
    • தமிழ்ப் பழமொழிகள்
    • தமிழ் நூல்கள்
    • தமிழில் எழுத - Tamil Typing

தமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs


மேலும் பழமொழிகள்

  • எதார்த்தவாதி வெகுசன விரோதி.
  • சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
  • காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.
  • செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல் ஆடாதே.
  • கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
  • ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • நைடதம் புலவர்க்கு ஒளடதம்.
  • ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
மேலும்
அ (47) | ஆ (20) | இ (32) | ஈ (4) | உ (25) | ஊ (7) | எ (39) | ஏ (8) | ஐ (3) | ஒ (17) | ஓ (9) | க (179) | ச (58) | த (23) | ந (62) | ப (78) | ம (74) | வ (29)
1 ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
2 ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
3 ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
4 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
5 ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
6 ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
7 ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
8 ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி
9 ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
அ (47) | ஆ (20) | இ (32) | ஈ (4) | உ (25) | ஊ (7) | எ (39) | ஏ (8) | ஐ (3) | ஒ (17) | ஓ (9) | க (179) | ச (58) | த (23) | ந (62) | ப (78) | ம (74) | வ (29)



பழமொழி

அடாது செய்தவன் படாது படுவான்

அடாது என்பதற்கு தவறு என்று பொருள்.

தவறு செய்தவன் தொடர்ந்து பெரும் துன்பம் அனுபவிக்க நேரும்.

இங்கே கவனிக்க வேண்டியது ஒருவன் ஒரு தவறு செய்துவிட்டால் அதை மறைக்க பல தவறுகள் செய்ய வேண்டிவரும்.

மேலும்...

திருக்குறள்

69. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்றகாலத்து உற்ற மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.

Great is the joy of the mother when a man child is born unto her: but greater far is her delight when she heareth him called worthy.

-- 69. புதல்வரைப் பெறுதல் - இல்லறவியல் - அறத்துப்பால் - திருக்குறள் - திருவள்ளுவர்
தங்கள் வலைதளத்தில் தமிழ் நண்பர்களை இணைக்க நிரல்:
தமிழ் நண்பர்கள்
  • Home
  • Site Updates
  • Tamil Friends
  • Tamil Friends Wall Post
  • Tamil Friends Activity
  • தமிழ் (Tamil Language)
  • Where are you my Friend?
  • தமிழில் எழுத
  • எம்மைப்பற்றி
  • Tamil Kavithaigal
  • Tamil Katturaigal
  • Tamil Kathaigal
  • Tamil Samayal
  • Tamil Blogs
  • Tamil Jokes
  • Health Beauty Fashion
  • Tamil Noolgal
  • புதிய பதிவுகள்
  • புதிய கருத்துகள்
  • Most Discussed
  • Top rated posts
  • Most Viewed
  • Top rated - all time
  • Tamil Forums
  • Polls
  • Tamil Websites
  • Friends on MAP
  • Terms & Conditions
  • Privacy Policy
  • தொடர்பு



Tweet

Copyright © 2011 TamilNanbargal.com, All rights reserved.
தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Chat, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Tamil Girls & Guys social networking &... ]