தமிழ்
தமிழும் தமிழ் சார்ந்த நண்பர்களும்!...
மார்கழி உதயம் கோலப்போட்டிகள்
தமிழர்களுடன் தமிழில் பேசுவோம்!
தளத்தை சிறப்பாக பார்வையிட Firefox / Chrome பயன்படுத்துங்கள்.
தமிழ் எழுத்தாளர்கள் பட்டியலில் தங்களையும் பதிவு செய்க!
"Thanks" என்பதற்குப் பதிலாக "நன்றி" என்று சொல்வோம்!
தளத்தின் குறைகளை தயவு செய்து சுட்டிக்காட்டுங்கள்
உள்நுழை | Register | Forgot Password?
  • தமிழ் நண்பர்கள்
    • சிறப்புப் பதிவுகள்
    • புதிய பதிவுகள்
    • வாக்குப்பதிவுகள்
    • தமிழ் நண்பர்கள் Wall posts
    • தமிழ் நண்பர்கள் தள செயல்கள்
    • தமிழ் நண்பர்கள் @ மேப்
    • நட்பே எங்கிருக்கிறாய்
  • மன்றம்
  • கவிதைகள்
    • தமிழ் கதைகள்
    • தமிழ் கட்டுரைகள்
    • வலைப்பதிவுகள்
    • திரைப்பட பாடல் வரிகள்
  • இல்லம்
    • சமையல்
    • அழகு
    • உடல் நலம்
    • பேஷன்
    • யோகா
  • சிரிப்புகள்
  • தமிழ்
    • தமிழ்ப் பழமொழிகள்
    • தமிழ் நூல்கள்
    • தமிழில் எழுத - Tamil Typing

தமிழ்ப் பழமொழிகள் - Tamil Proverbs


மேலும் பழமொழிகள்

  • வட்டிக்கு வாங்கி அட்டிகை பண்ணு அட்டிகை வித்து வட்டியைக் குடு
  • சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.
  • கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு, பாத்திரமறிந்து பிச்சையிடு.
  • குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
  • கீறி ஆற்றினால் புண் ஆறும்.
  • வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
  • முருங்கை பருத்தால் தூணாகுமா?
  • உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது.
  • முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?
மேலும்
அ (47) | ஆ (20) | இ (32) | ஈ (4) | உ (25) | ஊ (7) | எ (39) | ஏ (8) | ஐ (3) | ஒ (17) | ஓ (9) | க (179) | ச (58) | த (23) | ந (62) | ப (78) | ம (74) | வ (29)
1 ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
2 ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
3 ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
4 ஈர நாவிற்கு எலும்பில்லை.
அ (47) | ஆ (20) | இ (32) | ஈ (4) | உ (25) | ஊ (7) | எ (39) | ஏ (8) | ஐ (3) | ஒ (17) | ஓ (9) | க (179) | ச (58) | த (23) | ந (62) | ப (78) | ம (74) | வ (29)



பழமொழி

பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்

மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!
--
ஔவையார்

மேலும்...

திருக்குறள்

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்தலை மறந்தார்களோ?

Is it because there should be some people to tend and feed ascetics that all the rest have neglected tapas?

-- 263. தவம் - துறவறவியல் - அறத்துப்பால் - திருக்குறள் - திருவள்ளுவர்
தங்கள் வலைதளத்தில் தமிழ் நண்பர்களை இணைக்க நிரல்:
தமிழ் நண்பர்கள்
  • Home
  • Site Updates
  • Tamil Friends
  • Tamil Friends Wall Post
  • Tamil Friends Activity
  • தமிழ் (Tamil Language)
  • Where are you my Friend?
  • தமிழில் எழுத
  • எம்மைப்பற்றி
  • Tamil Kavithaigal
  • Tamil Katturaigal
  • Tamil Kathaigal
  • Tamil Samayal
  • Tamil Blogs
  • Tamil Jokes
  • Health Beauty Fashion
  • Tamil Noolgal
  • புதிய பதிவுகள்
  • புதிய கருத்துகள்
  • Most Discussed
  • Top rated posts
  • Most Viewed
  • Top rated - all time
  • Tamil Forums
  • Polls
  • Tamil Websites
  • Friends on MAP
  • Terms & Conditions
  • Privacy Policy
  • தொடர்பு



Tweet

Copyright © 2011 TamilNanbargal.com, All rights reserved.
தமிழ் நண்பர்கள் [Tamil Friends, Profiles, Chat, Blogs, Articles, Tamil Literature, Jokes, Samayal, Tamil Girls & Guys social networking &... ]