196. பயன்இல்சொல் பராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி உனல்.
பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது; மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும்.
Call not him man who loveth idle words: call him rather a chaff among men.


