சுவரில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு "கன்னமிடுதல்" என்று சொல்வதுண்டு..

மின்னல் வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..

உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா என்ற பழமொழி போல நன்றி மறக்கலாகாது என்பதை உணர்த்துவதே இந்த பழமொழியின் பொருள்.

4
Average: 4 (4 votes)
Your rating: None Average: 4 (4 votes)

கருத்துகள்

SenthilkumarJayabalan's படம்

நன்று.....


0

நன்று.....


செந்தில்குமார் ஜெயபாலன்