Skip to main content

புதிய பதிவுகள்

sadiq's படம்

ஹலோ..ஹ..லவ்..

இதய அழைப்பில்

இன்முகத்தின்

இனிய குரலில்

நலம் விசாரிப்பு ,

நம்மில் எப்போதும்

நடைமுறைப்படுகிறது.

மெதுவாய் ஆரம்பித்த

பேச்சை

பொதுவாய் ஏதேனும் பேசி

vinoth's படம்

Foie Gras என்பதன் பொருள் 'கொழுப்பு ஈரல்' ;(Fat Liver)

ranjitsachin's படம்

பனியின் மீது காதல் கொண்டேன்...
அது உருகும் என்று தெரியாமல்...

மலரின் மீது காதல் கொண்டேன்...
அது உதிரும் என்று தெரியாமல்...

உன் மீதும் காதல் கொண்டேன்...
நீ பிரிவாய் என்று தெரியாமல்...

prasathtf's படம்

பார்வையால் கதைகள் பேசி
பழக்கத்தால் உணர்வுகள் ஒன்றி
பாழும் சூழ்நிலைச் சுருக்கால்
பேசியே பிரிந்த போது

கால் நழுவா பூமிபந்தும்
உணராத உயிரின் வலியும்
உணர்ந்தேன் இன்றுநான் - பார்த்ததால்

prasathtf's படம்

திரும்பாது எனநினைத்து
சிந்திக்க மணமில்லாமல்
திருந்தவும் மணமில்லாமல்
ஆற்றுநீரில் எரியும்கல்லாய்
விளையாட்டாய் விட்டெறிய
வினைவந்து தழுவும்நேரம்
விசனப்பட்டு உணர்கிறேன்
வீரியமானவைதான் வார்த்தைகள்...

prasathtf's படம்

நான்நடந்த பாதையெங்கும்
பலவாறாய் எனைக்காட்டி
என்னுள்ளே வீற்றிருக்கும்
உயிர்துடிப்பாய் தொடர்ந்திட்டாய்
நிலவணைத்த பகலவனாய்
எனைவந்து இருளணைக்க
எங்கேநீ மறைந்தனையோ
உடன்வந்த எந்நிழலே...

farveen's படம்

பாதாம் பருப்பை துருவி வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைக்கவும்.
அரை கப் சூடான பாலில் பேரீட்சை பழங்களை போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

annaa's படம்

உருவம் இன்றி உலகினிலே
....ஒத்து நடக்கும் செயல்களிலே
அருவம் போலே அமைவான்காண்
....அவனே தெய்வம் எனக்கொண்டான்
ஓரேர் உழவன் போலேயாம்
....ஒருவழி நெறியிற் செல்கையிலே
பாரேர் பிடித்து உழுதிடுவோன்

annaa's படம்

அன்ன மென்நடை காணோம்
....அச்சிறு பொட்டினைக் காணோம்.
சின்னக் கொடியிடை காணோம்.
....சேலைகள் எங்குமே காணோம்.
வன்னக் குழல்சடை தரிக்கும்
....வான்கரு மேகமுங் காணோம்
தின்னத் தின்னவே தெவிட்டாத்

Pages