yazhinikumar's படம்

யாழினி [yazhini]


தோழியை தேடி , யாழினி இவளும் நானும்  1994 ம் ஆண்டு புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலை பள்ளி 6-b sec   படித்தோம்    தோழியே மின்னஞ்சல் முகவரி catchme_kumar@yahoo.co.in

Other known persions: 
குமரவேல்,பிரின்ஸ்
first meeting: 
புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலை பள்ளி , வேளாங்கன்னி, நாகபட்டினம் 6 -b sec
last meeting: 
1994 year
Important Events: 
ஒன்றாய் படித்தோம்

RathnaswamyAllwin's படம்

MORNING STAR COLLEGE 1987-1990 BATCH MATES (CIVIL ENGG.)


Vanakkam / Good day

I am searching of my Batch Mates/ Friends

College name: Morning Star
Location: Chunkankadai/ Nagercoil/ 629807
Batch of 1987-1990

If any persons/relatives of the same please contact my mail id's as below.

Thanks and best regards,

R.ALLWIN
ROLL NO: 1015

E-mail: rsallwin@yahoo.com
Facebook/ Linkedin: Rathnaswamy Allwin
Phone: +91 9443975493

Other known persions: 
Bro.Sebastian is Our Project Work Leader
first meeting: 
Moring Star College Campus Nagercoil City Some Class mates home Survey Camp at Courtallam Tour at 7 days up Mysore & Back
last meeting: 
Yuvaraj Theatre at 1990
Important Events: 
Not remember Meet Mr.N.Muthukumar on Febuary-2012 at my Home and he is a Building Contractor in Madras
MORNING STAR COLLEGE 1987-1990 BATCH MATES (CIVIL ENGG.)
MORNING STAR COLLEGE 1987-1990 BATCH MATES (CIVIL ENGG.)

ravikumar's படம்

baskar


we both studying B.COM., in pachaiyappa's College from 1978-81 now he is in the cine field we are friends in the college days if I am able to talk with him My friend ship may be continued. Thank U

first meeting: 
pachaiyappa's college when I was joined my B.Com., degree in the year 1987
last meeting: 
When I was completed my B.Com., in the year 1981

pasappan's படம்

chandrasekaran (squi)


we met upto 1972, now after a long gap want to know about u

Other known persions: 
lingeswaran, shanmugham, vaithyanathan

joshi2010's படம்

தொலைந்த தோழி... தேடும் நண்பன்...


வணக்கம் நண்பர்களே,

இது கவிதை அல்ல.... .எந்த பிரிவில் பதிவது என்று தெரியாததால், இப்பகுதியில் பதிகின்றேன்... மன்னிக்கவும்.......

என் இணைய அரட்டை மூலம் அறிமுகமாகி, பின்னர் தினந்தோறும்..... போனில் பேசும் அளவு நட்பாகியவள்...... பழகிய கொஞசம் நாட்களில் நட்பைத் தொடர முடியவில்லை.... ஆதலால் அவளின் தூய நட்பிற்காக மட்டும் இன்றும் அவளைக் காண் தேடுகின்றேன்......

அவளைக் குறித்து எனக்குத் தெரிந்த விபரங்கள்....

தோழியின் பெயர் : ஜெப ராணி... கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவள்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவள்... அவள் தகப்பனார் ஒரு தனியார் மில்லில் வேலைப் பார்த்தவர்.. அவள் வீட்டிற்கு ஒரு பெண் பிள்ளை தான்...

அச்சமயம் என் செல் நம்பர் : 93622 12143
அவள் மின்னஞ்சல் முகவரி : sweetjeba1987@yahoo.com
என் மின்னஞசல் முகவரி : josephrajj@yahoo.com

அவள் நட்பை பற்றி நான் எழுதிய கவிதையொன்றை நம் தளத்திலும் எழுதியுள்ளேன்...
http://success-joshi.blogspot.com/2010/06/blog-post.html

முகம் தெரியாமல் பழகினாலும் முழு நட்போடும், அன்போடும் என்னோடு பழகியவர் என்பதால்.....இன்றளவும் என் மனம் மீண்டும் நட்பைத் தொடர விரும்புகின்றது.....

தமிழ் நண்பர்கள் முடிந்தால் உதவி செய்யவும்.......
என் புதிய செல் நம்பர் : 97893 43673

Other known persions: 
எங்கள் இருவருக்கும் தெரிந்தவர் என் உறவுக்கார தம்பி சிவா என்பவர்...... அவரும் ஜெபாவிடம் பேசியுள்ளார்.......
first meeting: 
2006 ம் ஆண்டு நான் சென்னை ICICI வங்கியில் பணியாற்றிய போது எனக்கு அறிமுகமானவள்...அந்த சமயங்களில் அவள் வீட்டிலிருந்து லேண்ட் லைன் போனில் பேசி, பேசி, கட்டணம் அதிகமாகியதால்... பின்பு செல் போனில நட்பை தொடர்ந்தவள்..
last meeting: 
அவள் கல்லுரிப் படிப்பை கன்னியாகுமரியிலுள்ள ஒரு கல்லூரியில் தினமும் ரயிலில் சென்று படித்து வந்தாள்... அவள் கல்லூரி படிப்பு தொடங்கிய சமயம் தான் எங்கள் நட்பு தொடர வழியில்லாமல் முடிந்தது......