ssiva007's படம்

நண்பர்கள் எப்படி இருக்கவேண்டும்.?

0
No votes yet
No votes yet

கருத்துகள்

vinoth's படம்

எதிர்பார்ப்பு


0

எதிர்பார்ப்பு இல்லாதவர்களாக
துன்பத்திலும் பங்கெடுப்பவர்களாக
தவறுபவர்களை திருத்துபவர்களாக


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


VISWAM's படம்

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே


0

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

chandru2110's படம்

ந்ண்பன் என்பவன்


0

இன்பத்திலும்.. துன்பத்திலும்....
நம் குடும்பத்தில் இன்னொரு உறுப்பினராய்...


சந்துரு


paramaswari's படம்

உண்மையாகவா?


0

உண்மையாகவா?

paramaswari's படம்

தவறுகளை திருத்தினால் பல


0

தவறுகளை திருத்தினால் பல நண்பர்களுக்குப் பிடிக்கமலேயே போய் விடுமே!

vinoth's படம்

நம் நண்பன் தீய வழிக்கு


0

நம் நண்பன் தீய வழிக்கு சென்றால் அவனை திருத்துவது நண்பனின் கடமை தானே


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


selva_red's படம்

உண்மையாக


0

உண்மையாக

prakash.s's படம்

அருமை


0

அருமை

baala's படம்

என்னைபோல ஒருவன் போல


0

என்னைபோல ஒருவன் போல ........நண்பனை போல் நான் இருக்க வேண்டும்

avrpraveenisat's படம்

AS EYELIDS TO EYE


0

AS EYELIDS TO EYE