304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
நண்பர்கள் என்றாலே நல்லவர்கள் தான். அப்புறம் என்ன கேள்வி யார் நல்லவர்கள் என்று?.
நல்ல நண்பன் என்பவன் நட்பு உடையவன் தான். நட்பு என்பதிலேயே மாற்றுவது மாறுவது, திருத்துவது திருந்துவது, விட்டுக் கொடுப்பது, நல்வழிப்படுத்துவது இன்னும் பல குணங்கள் அடங்கிவிடும்.........
நல்ல நண்பனை நம் இன்பத்தில் அல்ல,
நம் துயரத்தில் மட்டுமே கண்டுக் கொள்ளலாம் தோழரே...........
நல்ல நட்பு
இதயம் போல
உனக்கு தெரியாமலே
உனக்காகத் துடிக்கும்!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
ஆனால், யாரையும் இந்த காலத்துல நம்ப முடியலேயே,, சைக்கிள் கேப்புல ஆட்டோ ஓட்றாங்கலே...
INTHA KALATHIL ORU SILAR THAN ONMAIYANA NANBARKAL.PALAR
ONLY TIME PASSING.
நட்பு / நன்பன்
நல்ல நட்பு நன்ைம தீைம அறியாது
தீைமையயும் நன்ைமயாக கருதும்,,
s .noothula oru varthai 
kumar
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.
(782)
விளக்கம்:
நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல் நாளுக்கு நாள் வளரும். பேதைகளின் நட்பு, தேய்பிறை போல் நாளுக்கு நாள் தேய்ந்து போகும்.
நல்ல நட்பு இந்த காலத்தில் கண்டுபிடிப்பது ெராம்ப கஸ்டம்
நல்ல நட்பு பேச்சில் வராது
சிக்கலோ விக்கலோ வந்தால் தெரியும்
சறுக்கி விழுந்தால் மட்டுமல்ல
கேளாமலே தானுணர்ந்து
தோள் கொடுக்க முன்வருபவனே
நல்ல நட்பன்!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
முகதலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
Anger killeth the smile and it destroyeth cheer: hath man a crueller foe than anger?
