joshi2010's படம்

Other known persions: 
சிவா ‍ மதுரை
last meeting: 
நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் சங்திக்க வில்லை. ஜெபா மட்டும் என் WEB PAGE மூலம் எனது போட்டோ பார்த்துள்ளார். சிவா எனது உறவு முறை தம்பி. அவன் மதுரைக்காரன். எனக்கும் ஜெபாவுக்கும், தெரிந்தவன் அவன் மட்டுமே
Important Events: 
My old phone number : 9362212143 My new Number : 9789343673 தொலைந்த நட்பை மீண்டூம் புதுப்பிக்கவும், தொடரவும் விரும்பும் அன்புத் தோழன்

கருத்துகள்

kumaran's படம்

தொலைந்த தோழி ‍‍தேடும் நண்பன்


ungal tholi kidaikka valthukkal


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kaarthik's படம்

தொலைந்த தோழி ‍‍தேடும் நண்பன்


வாழ்த்துக்கள் உங்கள் தோழி நிச்சயம் கிடைப்பார் நம்பிக்கையுடன் தேடுங்கள்

VISWAM's படம்

உற்ற தோழி உடன் கிடைப்பாள்


உற்ற தோழி உடன் கிடைப்பாள்

muruganadimaisaravanan's படம்

புதிய தேடல்


ஜோஷி சார் உங்கள் தோழி நிச்சயம் கிடைப்பார்

கிடைத்தவுடன் கட்டாயம் சொல்லுங்கள்

joshi2010's படம்

நன்றி,, என் தோழி கிடைத்தால்


நன்றி,, என் தோழி கிடைத்தால் கண்டிப்பாக சொல்லுவேன் தோழரே


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


BRAHMAGURU's படம்

மனதில் உம் தோழிபதியவில்லையா


மனதில் உம் தோழிபதியவில்லையா இருக்கும்.மீண்டும் பதிவாள் உம் மனதில் வாழ்ததுக்கள். Love