நன்றிநம்பிக்கையுடன் பாகம் - 2
கற்பகம் புத்தகாலயத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது .அட்டைப்படம் அச்சு ,வடிவமைப்பு யாவும் நன்று .ஒரே கல்லில் மூன்று மாங்காய் போல வித்தகக் கவிஞர் பா .விஜய் கவிதைகள் ,அறிஞர்களின் பொன் மொழிகள் ,பொது அறிவு விடைகள் உள்ளன .
.இந்த நூலைப் படிக்கும் போது மேற்கோள் காட்ட வேண்டிய பக்கங்களை மடித்து வைத்து வந்தால் எல்லா பக்கங்களும் மடிக்கும் படி ஆகி விட்டது .நூல் விமர்சனத்தில் அனைத்து கவிதைகளையும் மேற்கோள் காட்ட முடியாது என்பதால் மறு பரிசீலனை செய்து சில கவிதைகளைத் தவிர்த்து விட்டேன் .
நூலுக்காக, கவிதை எழுத வேண்டும் என்று எழுதி இருந்தால் இவ்வளவு சிறப்பாக வந்து இருக்காது .அவர் வாழ்வில் கண்டதை , சந்தித்தை , உணர்ந்து , நொந்து ஞானி போல உண்மையை எழுதி இருப்பதால் .இந்நூல படிக்கும் வாசகன் தனக்காக எழுதி உள்ளார் என்று எண்ணும் விதமாக உள்ளன .பாராட்டுக்கள் .
சகுனம் பார்த்து செய்வதல்ல
.மற்றவர் விமர்சனத்திற்குப் பயந்து உனது இலட்சியத்தை மாற்றிக் கொள்ளாதே .நீயாக முடிவெடு .உனக்கு நீயே நீதிபதி என்கிறார் .
கேடிஎம் டியூக் 390 பைக்கில் பயன்படுத்தியுள்ள அதே இன்ஜின் பல்சர் 375 பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும். ஏபிஎஸ் பிரேக்குடன் வெளிவரவுள்ள டியூக் 390 இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.