Skip to main content

தமிழ் நண்பர்கள் பகிர்வுகள்

கடைசி சில பகிர்தல்கள் மட்டுமே இங்கே காட்டப்படுகிறது. அனைத்தும் காண
palanivel's படம்
கணினிப் பயன்படுத்துபவர்கள் அதிகம் உச்சரிக்கக் கூடிய வார்த்தைகளில் ப்ரொகிராம் என்ற வார்த்தையும் அடங்கும். Program என்ற வார்த்தைக்கு தமிழில் ஆணைத்தொடர், ஆணைத் தொகை, கட்டளைப் பட்டியல் அல்லது நிரல் என அர்த்தம் ஏற்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு கணிப்பொறியின் செயலை, நடத்தையைக் கட்டுப்படுத்த இந்த ஆணைத்தொடர்கள் (Program) பயன்படுகின்றன. 
ஒரு கணிப்பொறியை பாட்டுப்பாட வைக்கவோ, அச்சிடவோ அல்லது பில் தயாரிக்கவோ கொடுக்கப்படும் வெவ்வேறு ஆணைத் தொகுப்புகளைத்தான் ப்ரோகிராம் (Program) என்பர். 

மேலும்...

vitrustu's படம்
கிரிக்கெட் மேச் பிக்சிங் பற்றிய பரபரப்பு நாடெங்கிலும் செய்தியாகி விட்டது ஆனால் இந்தியன் குரல் 15.4.2013 அன்றே செய்தி வெளியிட்டது.
விழித்துக் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது பாராட்டுக்குரியது ஆனாலும் பாரபட்சமற்ற விசாரணை இருக்குமா? புலனாய்வில் என்ன நடக்கும். உண்மையைக் கண்டறிந்து உண்மையான குற்றவாளிகள் தண்டனை பெறுவார்களா? மக்கள் கண்காணிப்பு இருந்தால் நேர்மையாக நடக்கும் அத்தகைய கண்காணிப்பு செய்ய தகவல் உரிமைச் சட்டம் இருக்கின்றது அச் சட்டத்தின் படி தகவல் கேட்டால் உண்மை வெளிவந்துவிடும். தவறு செய்தவர்கள் தண்டனை பெறுவது உறுதியாகும். அதிகாரிகளே உங்களது விசாரணை உண்மையாக இருக்கட்டும் யாருடைய தலையீடும் இல்லாமல் நேர்மையாக நடந்து உங்களது சோற்றில் உப்பும் இட்டு சாப்பிட வாய்ப்புக் கொடுத்த மக்களுக்கு(கிரிக்கெட் ரசிகர்களுக்கும்) உண்மையாக பணியாற்ற இந்தியன் குரல் வாழ்த்துகின்றது. நேர்மையான அரசு அலுவலர்கள் பணியில் குறுக்கீடு இல்லாமல் பணியாற்ற இந்தியன் குரல் வழிகாட்டி உதவி செய்கின்றது.
eraeravik's படம்
 பட்டிமன்றம் பார்த்து மகிழுங்கள்   நடுவர் தமிழ்த் தேனீ  முனைவர் இரா மோகன் .
தலைப்பு ;  மனிதன்  முன்னேறப் பெரிதும் துணை நிற்பது திறமையா ?   அதிர்ஷ்டமா ? 

http://www.youtube.com/watch?v=fresYB-b70U

http://www.youtube.com/watch?v=x2BzFzOp7bw

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

Rosita Rose's படம்
Most of the world’s great souls have been lonely. Loneliness seems to be one price the saint must pay for his saintliness. In the morning of the world (or should we say, in that strange darkness that came soon after … Continue reading
Rosita Rose's படம்
The Bible tells us we should “pray continually” (1 Thessalonians 5:17). Unfortunately, for many of us, a few minutes spent in prayer feels like forever. Why do we struggle so much with prayer when we know how vital it is to … Continue reading