Submitted by vinoth on வியாழன், 29/07/2010 - 10:49am.
உங்கள் வலைதளம் படித்தேன், நல்ல கருத்துகள் நிறைய உள்ளது.
அதே சமயம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
யோகி, ஞானி, மனிதர், போலி, துரோகி, மிருகம் போன்ற எல்லாவற்றின் மீதும் சம நோக்கு கொண்டவனே யோகி எனப்படுவான். ஒருவரை திட்டுவதால் மற்றவர் யோகி ஆகப்போவதில்லை..
நல்ல கருத்துகளை கொடுத்து சில குறைகளை குறைத்துக்கொண்டால் மிக நன்றாக இருக்கும் என்பது என் வேண்டுகோள்..
வலைப்பூ மேன்மேலும் பூ்த்துக்குலுங்க வாழ்த்துகள்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
கருத்துகள்
உங்கள் வலைதளம் படித்தேன்,

சந்தனத்தையும் சகதியையும்
சந்தனத்தையும் சகதியையும் சமமாக பார்ப்பதுதான்
யோகியின் இயல்பு என்றாலும்
நெருப்பு வைப்பதையும்
நீர் ஊற்றி அணைப்பதையும்
ஒன்றாக கருத இயலாது
http://ujiladevi.blogspot.com
http://ruthra-varma.blogspot.com
உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள
உங்கள் வலைப்பக்கத்தில் உள்ள படைப்புகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கின்றது...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
நன்றி
நன்றி
http://ujiladevi.blogspot.com
http://ruthra-varma.blogspot.com